sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆற்றில் இறந்து கிடந்த பெண்

ஆற்றில் இறந்து கிடந்த பெண்

ஆற்றில் இறந்து கிடந்த பெண்


ADDED : நவ 11, 2025 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2025 06:36 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: ஆற்றில் அடையாளம் தெரியாத மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் யார் என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அபிேஷகப்பாக்கம் அடுத்த டி.என்., பாளையம் மலட்டாறில், அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கதக்க பெண் நேற்று மாலை 4:30 மணியளவில் தண்ணீரில் இறந்து கிடந்தார். ஆற்றின் கரையில், பையில், புடவைகள் உள்ளிட்ட துணிகள் இருந்தது. தகவறிந்த தவளக்குப்பம் போலீசார், உடலை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த பெண், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. ஆற்றில், குளிப்பதற்கு இறங்கும்போது, தண்ணீல் மூழ்கி இறந்தாரா அல்லது குடும்ப பிரச்னையில் தற்கொலை செய்து கொண்டார என, போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us