தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண் மாயம்: போலீசார் விசாரணை

பெண் மாயம்: போலீசார் விசாரணை

பெண் மாயம்: போலீசார் விசாரணை


ADDED : ஜூலை 23, 2025 02:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2025 02:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுார், புளியஞ்சாலை பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன்; டிரைவர். இவருக்கு பிரியதர்ஷினி 32, விஜயராணி 31, இரண்டு மனைவி உள்ளனர். இவர் இரண்டாவது மனைவி விஜயராணியுடன், திருக்காமீஸ்வரர் நகரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் ராமன் கடந்த 11ம் தேதி லாரியில் லோடு ஏற்றிச் சென்றார். கடந்த 14ம் தேதி வீட்டிற்கு வந்தார்.

அப்போது அவரது இரண்டாவது மனைவி காணவில்லை. இவரை உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us