sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண்கள் மாயம்

பெண்கள் மாயம்

பெண்கள் மாயம்


ADDED : அக் 03, 2024 10:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2024 10:56 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: இரு வேறு இடங்களில் காணாமல் போன இரண்டு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியாங்குப்பம் டோல்கேட், அரவிந்தன் நகரை சேர்ந்தவர் வீரப்பன் மனைவி பிச்சையம்மாள், 54. அரியாங்குப்பம் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் துடைப்பம் விற்க சென்றவரை காணவில்லை. புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாஸ்பேட்டை, கென்னடி கார்டன் பகுதியை சேர்ந்தவர் சீமோன் மகள் ஜெனிபர், 22; புதுச்சேரியில் ஐஸ் கிரீம் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us