/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிக மது குடித்த தொழிலாளி சாவு
/
அதிக மது குடித்த தொழிலாளி சாவு
ADDED : மார் 16, 2026 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அதிகமாக மது குடித்த கூலித் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கிருமாம்பாக்கம், மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் தில்லைகுமார், 71. இவர், சேர்ந்தநத்தத்தில் தங்கி வில்லியனுார் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாரில் சப்ளையராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதிகாலை 2:30 மணியளில் மது அருந்துவிட்டு வீட்டிற்கு சென்றார்.
அப்பாது கூடப்பாக்கம் தனியார் மண்டபம் பின்புறம் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

