ADDED : ஏப் 18, 2025 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: சாராயக்கடையில் மூச்சு பேச்சியின்றி தொழிலாளி இறந்து கிடந்தார்.
தவளக்குப்பம் சடையப்பர் கோவில் வீதியை சேர்ந்தவர் வீரஜோதி, 42, கூலி தொழிலாளி. குடிபழக்கம் உடைய இவர் , தவளக்குப்பம் அருகே உள்ள சாராயக்கடையில் நேற்று முன்தினம் மூச்சு பேச்சு இல்லாமல் இறந்து கிடந்தார்.
தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.