sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலக நுகர்வோர் உரிமைகள் தினம்

 உலக நுகர்வோர் உரிமைகள் தினம்

 உலக நுகர்வோர் உரிமைகள் தினம்


ADDED : மார் 16, 2026 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 04:34 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இந்திய பொது நிர்வாக நிறுவனம் புதுச்சேரி கிளை சார்பில், உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி இந்திய பொது நிர்வாக நிறுவனம் புதுச்சேரி கிளை கருத்தரங்க கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி கிளை தலைவர் தனபால் தலைமை தாங்கினார்.

தொண்டமாநத்தம் கிறிஸ்ட் கலைக் கல்லுாரி முதல்வர் டேவிட் பிரேம்குமார், நுகர்வோர் நீதிமன்றம் மற்றும் வழக்குகள் தொடர்பான நுகர்வோரின் புகார்களும் அதன் தீர்வுகளும் பற்றியும் பேசினார்.

சிறப்பு விருந்தினர் மூலக்குளம் கிறிஸ்ட் கலைக் கல்லுாரி முதல்வர் அன்பழகன் கட்டுரை போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

நிகழ்ச்சியில், அரசு அதிகாரிகள், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிளை துணை செயலாளர் விஜயன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us