sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலக சுற்றுச்சூழல் தின விழா

உலக சுற்றுச்சூழல் தின விழா

உலக சுற்றுச்சூழல் தின விழா


ADDED : ஜூன் 08, 2025 10:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2025 10:32 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.

தலைமை ஆசிரியர் ஹரி கோவிந்தன் தலைமை தாங்கினார். ஆசிரியை கலைவாணி தொகுத்து வழங்கினார்.

காட்டேரிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய சித்தா மருத்துவர் சிவகாமசுந்தரி கலந்து கொண்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முறை குறித்து பேசினார்.

தொடர்ந்து, மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி, வளர்ப்பது மற்றும் பராமரிக்கும் முறை பற்றி விளக்கம் அளித்தார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பாலசங்கர், வெங்கடேசன், ருக்குமணி, உதய பானு, கலைவாணி, விஜயலட்சுமி, சுகுணா, கீதாஞ்சலி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us