sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலக சிறுநீரக தின விழிப்புணர்வு முகாம்

 உலக சிறுநீரக தின விழிப்புணர்வு முகாம்

 உலக சிறுநீரக தின விழிப்புணர்வு முகாம்


ADDED : மார் 13, 2026 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 06:27 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையம் சார்பில், மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுநீரக விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது.

முகாமில் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மைய சிறுநீரகத் துறைத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். சுகாதாரத் துறை இயக்குனர் செவ்வேள், இணை இயக்குனர் சமி முனிஷாபேகம், மருத்துவக் கண்காணிப்பாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமிற்கு வந்த பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சிறுநீரகச் செயல்பாடு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நிகழ்ச்சியில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி ஹர்ஷவர்தன் சர்மா மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், டயாலிசிஸ் மற்றும் லேப் டெக்னீஷியன்கள், மருத்துவ மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us