sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இரண்டாம் உலகப் போர் நினைவு தினம் அனுசரிப்பு

இரண்டாம் உலகப் போர் நினைவு தினம் அனுசரிப்பு

இரண்டாம் உலகப் போர் நினைவு தினம் அனுசரிப்பு


ADDED : மே 09, 2025 12:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2025 12:10 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இரண்டாம் உலகப் போர் நிறைவு பெற்றதன் 80ம் ஆண்டு நினவு நாள் நேற்று புதுச்சேரி அரசு சார்பில், அனுசரிக்கப்பட்டது.

அதனையொட்டி, கடற்கரை சாலையில் உள்ள போர் வீரர் நினைவுத் துாணில் அரசு சார்பில், கலெக்டர் குலோத்துங்கன், புதுச்சேரி மற்றும் சென்னையிலுள்ள பிரான்ஸ் துாதர் சார்பில், புதுச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டுத் துணைத் துாதர் ஜீன் பிலிப் ஹூதர் ஆகியோர், இரண்டாம் உலகப்போரின் போது உயிர்நீத்த வீரர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

போரின்போது உயர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியா, பிரான்ஸ் நாட்டின் தேசிய கொடிகள் ஏற்றி, இரு நாட்டு தேசிய கீதங்கள் இசைத்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us