sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 உலக நீர்நாள் விழா

/

 உலக நீர்நாள் விழா

 உலக நீர்நாள் விழா

 உலக நீர்நாள் விழா


ADDED : மார் 25, 2026 07:43 AM

Google News

ADDED : மார் 25, 2026 07:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: இந்திய கட்டட காங்கிரஸ் புதுச்சேரி பிரிவு, இந்திய பொறியாளர் நிறுவன புதுச்சேரி மாநில நடுவம் சார்பில் பொதுப்பணித்துறை ஆதரவோடு ' உலக நீர்நாள் விழா நடந்தது.

இந்திய கட்டட காங்கிரஸ் புதுச்சேரி பிரிவு செயலர் கந்தர்செல்வம் வரவேற்றார்.

இந்திய பொறியாளர் நிறுவன புதுச்சேரி மாநில நடுவத்தின் தலைவர் சவுந்திரராஜன் முன்னிலை வகித்தார்.

புதுச்சேரி பிரிவு தலைவர் சீனு திருஞானம் தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் சுந்திரமூர்த்தி விழாவை துவக்கி வைத்து பேசினார்.

இந்திய கட்டட காங்கிரஸ் கவுன்சில் உறுப்பினர் ரமேஷ் வாழ்த்தி பேசினார் .

இதில், முனைவர் சீனுவாசமூர்த்தி, பொறியாளர் தேவதாசு 'நீரும் பாலினமும்' தலைப்பில் சிறப்புரை ஆற்றினர்.






      Dinamalar
      Follow us