தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/முருக பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு

முருக பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு

முருக பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு


ADDED : நவ 28, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில், திருப்பரங்குன்றத்தில் நேற்று மாலை தீபம் ஏற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முருக பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

இந்நிலையில், புதுச்சேரி - கடலுார் சாலை, கிருமாம்பாக்கம் பஸ் நிறுத்தம் பகுதியில், முருக பக்தர்கள் ஒன்று திரண்டு கருங்கல் துாண் மீது தீபம் ஏற்றி வழிபட்டனர். பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் முருகனுக்கு அரோகரா' என முழக்கமிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us