தமிழக எதிர்க்கட்சி தலைவருக்கு தி.மு.க., நிர்வாகிகள் வாழ்த்து
தமிழக எதிர்க்கட்சி தலைவருக்கு தி.மு.க., நிர்வாகிகள் வாழ்த்து
ADDED : நவ 28, 2026 11:06 PM

புதுச்சேரி: தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி ஜே.வி.எஸ்., ஆறுமுகம் தலைமையில் மாநில தி.மு.க., நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது, திருபுவனை தொகுதி செயலாளர் பார்த்திபனுக்கு, சிறுநீரக மருத்துவ செலவுக்காக அவரது மகனிடம் ரூ. 1 லட்சம் உதவித் தொகையினை தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வழங்கினார்.
நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநில கழக துணை அமைப்பாளர் குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் காந்தி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, இளம்பரிதி, செல்வநாதன், தொகுதி செயலாளர்கள் திராவிடமணி, சக்திவேல், கலைவாணன், ஜே.வி.எஸ். ராமலிங்கம், மாநில தொண்டரணி முன்னாள் துணை அமைப்பாளர் இளங்கோவன், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சந்தோஷ்குமார், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சந்துரு, மாநில பிரதிநிதிகள் சந்தோஷ்குமார், ரவிச்சந்திரன், தொழிலதிபர் ஜெயசீலன், தொகுதி நிர்வாகிகள் தமிழ்மணி, ராஜி, சபரிகாந்தி சிவா, காத்தவராயன், காந்தி, சபரிநாதன், முத்து, ஸ்ரீதர், குமார், சந்துரு கலந்து கொண்டனர்.
