தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றம் புதுச்சேரியில் கொண்டாட்டம்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றம் புதுச்சேரியில் கொண்டாட்டம்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றம் புதுச்சேரியில் கொண்டாட்டம்


UPDATED : நவ 28, 2026 10:56 PM

ADDED : நவ 28, 2026 10:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 10:56 PM ADDED : நவ 28, 2026 10:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: திருப்பரங்குன்றம் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதையொட்டி, புதுச்சேரி விஸ்வஹிந்து பரிஷத் பஜ்ரங்தல் சார்பில், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கந்த சஷ்டி பாராயணம் செய்து கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் வட தமிழக மாநில அர்ச்சகர் இளங்கோ, இணை அமைப்பாளர் புரோகித் ஆகியோர் வெற்றி உரை ஆற்றினார். நிகழ்ச்சியில் முருக பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை புதுச்சேரி மாநில பஜ்ரங்தள் அமைப்பாளர் சதீஷ், இணை அமைப்பாளர் பஜ்ரங்தள் பாபு ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us