/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டத் துறை 'கன்சல்டன்ட்' பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
/
சட்டத் துறை 'கன்சல்டன்ட்' பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
சட்டத் துறை 'கன்சல்டன்ட்' பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
சட்டத் துறை 'கன்சல்டன்ட்' பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஏப் 04, 2025 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சட்டத் துறை கன்சல்டன்ட் பதவிக்கு ஓய்வு பெற்ற அமைச்சக உதவியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரி அரசின் சட்டத் துறையானது புதுச்சேரி அரசில் குறைந்தபட்சம் அமைச்சக உதவியாளர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் இரண்டு கன்சல்டன்ட் பதவியை நிரப்ப உத்தேசித் துள்ளது.
இப்பதவிக்கு வரும் 12ம் தேதிக்குள் https://law.py.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப் பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு சட்டத் துறையின் இணையதளத்தினை பார்க்கவும். இத்தகவலை சட்டத் துறை சார்பு செயலர் தெரிவித்துள்ளார்.