sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரகளை செய்த வாலிபர் கைது

 ரகளை செய்த வாலிபர் கைது

 ரகளை செய்த வாலிபர் கைது


ADDED : டிச 20, 2025 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2025 06:29 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பாகூர்போலீஸ் சிறப்பு நிலை ஏட்டு சக்திவேல்முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். சோரியாங்குப்பம் தென்பெண்ணையாறு மேம்பாலம் அருகே வாலிபர் ஒருவர் குடி போதையில், பொதுமக்களை ஆபாசமாக திட்டி, ரகளையில் ஈடுபட்டார்.

விசாரணையில், அவர், கடலுார்ல பாதிரிக்குப்பத்தை சேர்ந்த பிரவின்ராஜ் 28; என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us