sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரகளை செய்த வாலிபர் கைது

 ரகளை செய்த வாலிபர் கைது

 ரகளை செய்த வாலிபர் கைது


ADDED : ஜன 19, 2026 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2026 04:50 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பொது இடத்தில் ரகளை யில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பாகூர் போலீஸ் சிறப்பு நிலை உதவி சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். சோரியாங்குப்பம் மேட்டுத் தெரு சந்திப்பில், வி.ஐ.பி., நகர் பகுதியில் ஒருவர் குடி போதையில், பொதுமக்களை ஆபாசமாக திட்டி, ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

போலீசார் விசாரணை யில், அவர், கடலுார் அடுத்த குமராபுரம், கலைஞர் நகரை சேர்ந்த மனோஜ், 23, என்பது தெரிய வந்தது. அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us