UPDATED : அக் 11, 2026 02:11 AM
ADDED : அக் 11, 2026 01:37 AM
அ நிறம் | அளவு
திருபுவனை: திருபுவனை ஏ.எஸ்.ஐ., சிவசந்திரன், ஏட்டு மாயக்கிருஷ்ணன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.
திருபுவனை மேம்பாலம் சந்திப்பு பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசி ரகளை செய்த திருபுவனை, குளத்துமேட்டு தெருவை சேர்ந்த மாதவன், 25, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
