தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரகளை செய்த வாலிபர் கைது

ரகளை செய்த வாலிபர் கைது

ரகளை செய்த வாலிபர் கைது


UPDATED : நவ 29, 2026 06:20 PM

ADDED : நவ 29, 2026 06:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 06:20 PM ADDED : நவ 29, 2026 06:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருபுவனை: திருபுவனை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் மதகடிப்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர்.

அங்குள்ள தனியார் மதுபானக் கடை அருகே ஒருவர் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்து கொண்டடிருந்தார். போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தனர். அவர், விழுப்புரத்தை சேர்ந்த சரவணன், 27, என்பது தெரிய வந்தது. அவர், மீது போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us