sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அவதுாறாக பேசிய வாலிபர் கைது

 அவதுாறாக பேசிய வாலிபர் கைது

 அவதுாறாக பேசிய வாலிபர் கைது


ADDED : பிப் 17, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 05:40 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: பொது இடத்தில், அவதுாறாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தவளக்குப்பம் - தானாம்பாளையம் சாலையில், வாலிபர் அவ்வழியாக செல்பவர்களை அவதுாறாக பேசுவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, அங்கு சென்ற போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

பெரியக்காட்டுப்பாளையம் சிவனார்புரத்தை சேர்ந்த ஹரிதாஸ், 24; என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us