sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அவதுாறாக பேசிய வாலிபர் கைது

அவதுாறாக பேசிய வாலிபர் கைது

அவதுாறாக பேசிய வாலிபர் கைது


ADDED : ஆக 28, 2025 02:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2025 02:05 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: போதையில் அவதுாறாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம் ஆர்.கே., நகர் பகுதியில் அரியாங்குப்பம் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். தனியார் திருமண மண்டபம் அருகே வாலிபர் ஒருவர் மது போதையில், நின்று கொண்டு, அவ்வழியாக செல்பவர்களை அவதுாறாக பேசி கொண்டிருந்தார்.

போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். நோணாங்குப்பம் வடக்கு வீதியை சேர்ந்த ராஜேஷ், 24, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us