ADDED : ஜூன் 30, 2025 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது ஏரிப்பாக்கம் புதுக் காலனியைச் சேர்ந்த சேகர், 38, என்பவர் கரியமாணிக்கம் சாராயக்கடை எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்வோரை ஆபாசமாக திட்டிக்கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.