தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆபாச பேச்சு: வாலிபர் கைது

 ஆபாச பேச்சு: வாலிபர் கைது

 ஆபாச பேச்சு: வாலிபர் கைது


ADDED : மார் 10, 2026 03:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 03:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: பொதுமக்களுக்கு இடையூறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

மடுகரை போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்சக்குளம் பகுதியைச் சேர்ந்த முருகன் 45, என்பவர் மடுகரை - சிறுவந்தாடு சந்திப்பில் நின்று கொண்டு மதுபோதையில் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக பேசிக்கொண்டும், இடையூறு செய்து கொண்டிருந்தார். போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us