sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போக்சோ வழக்கில் வாலிபர் கைது

போக்சோ வழக்கில் வாலிபர் கைது

போக்சோ வழக்கில் வாலிபர் கைது


ADDED : ஆக 04, 2025 07:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2025 07:31 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : போக்சோ வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, கென்னடி நகரை சேர்ந்தவர் இமானு வேல், 28; நிதி ஆலோசகர். இவர் 17 வயது கல்லுாரி மாணவி ஒருவரை கற்பழித்ததாக உருளையன்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து இமானு வேலை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us