தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாலிபர் கைது

 வாலிபர் கைது

 வாலிபர் கைது


ADDED : மார் 21, 2026 10:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 10:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காட்டேரிக்குப்பம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது திண்டிவனம் கண்ணியம் பகுதியைச் சேர்ந்த ஹரிதாஸ், 36, என்பவர் மது போதையில் புதுச்சேரி - லிங்காரெட்டிப்பாளையம் சந்திப்பில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார். அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us