தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வாலிபர் கொலை வழக்கு 3 தனிப்படைகள் அமைப்பு

வாலிபர் கொலை வழக்கு 3 தனிப்படைகள் அமைப்பு

வாலிபர் கொலை வழக்கு 3 தனிப்படைகள் அமைப்பு


UPDATED : நவ 05, 2026 02:11 AM

ADDED : நவ 05, 2026 02:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 02:11 AM ADDED : நவ 05, 2026 02:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் வாலிபரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு குற்வாளிகளை தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, ரோடியர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன், 33. இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகள் உள்ளார். இவர் கடந்த 2ம் தேதி இரவு வானரப்பேட்டை நேதாஜி நகரில் உள்ள அவரது மாமியார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்றது.

இந்த சம்பவம் குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் சீனியர் எஸ்.பி., கலைவாணன் உத்தரவின் பேரில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதற்கிடையே கொலை சம்பவம் தொடர்பாக 50 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us