sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 29, 2026 ,சித்திரை 16, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 வாலிபர் தற்கொலை

/

 வாலிபர் தற்கொலை

 வாலிபர் தற்கொலை

 வாலிபர் தற்கொலை


ADDED : ஏப் 29, 2026 04:31 AM

Google News

ADDED : ஏப் 29, 2026 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்கால், நிரவி, துாதுபோனமூலை, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் விக்னேஷ், 26; கூலி தொழிலாளி. இரண்டு ஆண்டுகளுக்கு முன், தனியார் குழுவில் கடன் வாங்கி பைக் வாங்கியுள்ளார்.

மாதம் ரூ. 4 ஆயிரம் தவணை கட்டவேண்டும். விக்னேஷ் சரியான முறையில் தவணை செலுத்தமுடியவில்லை.

இதனால் மனவேதனையில் இருந்த விக்னேஷ் கடந்த 24ம் தேதி அதிகாலை களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கினார்.

புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். புகாரின் பேரில், நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us