தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/பாட்மின்டன்: அரையிறுதியில் சிந்து

பாட்மின்டன்: அரையிறுதியில் சிந்து

பாட்மின்டன்: அரையிறுதியில் சிந்து


UPDATED : அக் 31, 2026 12:00 AM

ADDED : அக் 30, 2026 09:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 12:00 AM ADDED : அக் 30, 2026 09:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சார்புருக்கன்: ஹைலோ ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு இந்திய வீராங்கனை சிந்து முன்னேறினார்.

ஜெர்மனியில், ‘சூப்பர் 500’ அந்தஸ்து பெற்ற ஹைலோ ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிந்து, டென்மார்க்கின் அமாலி ஷூல்ஸ் மோதினர். முதல் செட்டை 21–12 எனக் கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 21–10 என வென்றார். மொத்தம் 28 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சிந்து 21–12, 21–10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் உன்னதி ஹூடா, அன்மோல் கார்ப் மோதினர். ஒரு மணி நேரம், 8 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய அன்மோல் கார்ப் 21–17, 18–21, 21–16 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us