sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

காலிறுதியில் லக்சயா

/

காலிறுதியில் லக்சயா

காலிறுதியில் லக்சயா

காலிறுதியில் லக்சயா


ADDED : அக் 30, 2025 10:37 PM

Google News

ADDED : அக் 30, 2025 10:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சார்லந்த்ஹாலே: ஜெர்மனி பாட்மின்டன் காலிறுதிக்கு முன்னேறினார் லக்சயா சென்.

ஜெர்மனியில் 'ஹைலோ' ஓபன் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், சக வீரர் சங்கர் முத்துசாமியை சந்தித்தார். இதில் லக்சயா, 21-14, 21-11 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.

இந்தியாவின் கிரண், 18-21, 21-18, 21-19 என பிரான்சின் போபோவை வீழ்த்தி, காலிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் ('நம்பர்-42'), உலகின் 'நம்பர்-5' வீரர், இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டியிடம் 11-21, 12-21 என தோல்வியடைந்தார்.

பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ரக் ஷிதா, 19-21, 21-8, 21-13 என்ற கணக்கில் சக வீராங்கனை ஸ்ரீயான்ஷியை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.






      Dinamalar
      Follow us