தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/ ஸ்ரீகாந்த் இரண்டாவது இடம் * யு.எஸ்., ஓபன் பாட்மின்டனில்...

ஸ்ரீகாந்த் இரண்டாவது இடம் * யு.எஸ்., ஓபன் பாட்மின்டனில்...

ஸ்ரீகாந்த் இரண்டாவது இடம் * யு.எஸ்., ஓபன் பாட்மின்டனில்...


ADDED : ஜூன் 29, 2026 11:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 11:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புல்லெர்டன்: யு.எஸ்., ஓபன் பாட்மின்டனில் ஸ்ரீகாந்த் இரண்டாவது இடம் பிடித்தார்.

அமெரிக்காவில், 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற யு.எஸ்., ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் 33 வயது ஸ்ரீகாந்த் ('நம்பர்-38'), சீன தைபேவின் சு லி யாங் ('நம்பர்-46') மோதினர்.

முதல் செட்டை ஸ்ரீகாந்த் 15-21 என இழந்தார். இரண்டாவது செட்டில் மீண்ட இவர், 21-16 என கைப்பற்றினார். மூன்றாவது, கடைசி செட்டை 9-21 என மோசமாக கோட்டை விட்டார்.

ஒரு மணி நேரம், ஒரு நிமிடம் வரை நீடித்த இப்போட்டியில் ஸ்ரீகாந்த் 15-21, 21-16, 21-9 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பிடித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us