sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

மலேசிய பாட்மின்டன் பைனல்: சிந்து ஏமாற்றம்

/

மலேசிய பாட்மின்டன் பைனல்: சிந்து ஏமாற்றம்

மலேசிய பாட்மின்டன் பைனல்: சிந்து ஏமாற்றம்

மலேசிய பாட்மின்டன் பைனல்: சிந்து ஏமாற்றம்

2


UPDATED : மே 27, 2024 04:26 PM

ADDED : மே 26, 2024 09:40 PM

Google News

UPDATED : மே 27, 2024 04:26 PM ADDED : மே 26, 2024 09:40 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலாலம்பூர்: மலேசிய மாஸ்டர்ஸ் பைனலில் இந்தியாவின் சிந்து தோல்வியடைந்தார்.

கோலாலம்பூரில், 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-15' இந்தியாவின் சிந்து, 7வது இடத்தில் உள்ள சீனாவின் வாங் ஜி யி மோதினர். முதல் செட்டை 21-16 எனக் கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 5-21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் 11-3 என முன்னிலை பெற்றிருந்த சிந்து, பின் 16-21 எனக் கோட்டைவிட்டார்.

ஒரு மணி நேரம், 19 நிமிடம் நீடித்த போட்டியில் சிந்து 21-16, 5-21, 16-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். சிந்து கூறுகையில், ''மலேசிய தொடரில் பட்டம் வெல்ல முடியாதது வருத்தம் அளித்தது. பைனல் வரை முன்னேறியது எனது தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்தது. பாரிஸ் ஒலிம்பிக்கில் சாதிப்பேன்,'' என்றார்.






      Dinamalar
      Follow us