sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

பூடான் வீரர் உலக சாதனை: 'டி-20'ல் 8 விக்கெட் சாய்த்தார்

/

பூடான் வீரர் உலக சாதனை: 'டி-20'ல் 8 விக்கெட் சாய்த்தார்

பூடான் வீரர் உலக சாதனை: 'டி-20'ல் 8 விக்கெட் சாய்த்தார்

பூடான் வீரர் உலக சாதனை: 'டி-20'ல் 8 விக்கெட் சாய்த்தார்

1


ADDED : டிச 29, 2025 10:55 PM

Google News

1

ADDED : டிச 29, 2025 10:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெலெபு: 'டி-20' போட்டியில், ஒரு இன்னிங்சில் 8 விக்கெட் சாய்த்தார் பூடானின் சோனம் யேஷே.

பூடான் சென்ற மியான்மர் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. இதில் பூடான் அணி 5-0 என தொடரை கைப்பற்றியது. சமீபத்தில் (டிச. 26) நடந்த 3வது போட்டியில் பூடான் அணி (127/9), 82 ரன் வித்தியாசத்தில் மியான்மர் அணியை (45/10, 9.2 ஓவர்) வீழ்த்தியது. இப்போட்டியில் 'சுழலில்' அசத்திய பூடானின் சோனம் யேஷே, 4 ஓவரில், 7 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 8 விக்கெட் கைப்பற்றினார். இதில் ஒரு 'மெய்டன்' ஓவர் அடங்கும்.

இதன்மூலம் ஒட்டுமொத்த 'டி-20' அரங்கில் சிறந்த பந்துவீச்சை (4-1-7-8) பதிவு செய்த பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றினார். இதற்கு முன், மலேசிய வேகப்பந்துவீச்சாளர் சியாஸ்ருல் இட்ரஸ், 4 ஓவரில் (ஒரு 'மெய்டன்'), 8 ரன் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் (எதிர்: சீனா, 2023) கைப்பற்றியது சாதனையாக இருந்தது.






      Dinamalar
      Follow us