தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/மாத்யூ வேட் ஓய்வு

மாத்யூ வேட் ஓய்வு

மாத்யூ வேட் ஓய்வு


ADDED : அக் 29, 2024 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2024 11:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணி விக்கெட் கீப்பர், பேட்டர் மாத்யூ வேட் 36. மொத்தம் 36 டெஸ்ட், 97 ஒருநாள், 92 'டி-20'ல் பங்கேற்றார். கடந்த 2021ல் டெஸ்ட், ஒருநாள் போட்டியில் இருந்து விடைபெற்றார். 2021 'டி-20' உலக கோப்பை அரையிறுதியில், பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் 17 பந்தில் 41 ரன் எடுத்து மிரட்டினார்.

கடைசியாக 'டி-20' உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடினார். தற்போது சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். உள்ளூர் 'பிக் பாஷ்' தொடரில் அடுத்த இரு ஆண்டு விளையாட முடிவு செய்துள்ளார்.

தவிர, அடுத்த மாதம் நடக்கவுள்ள பாகிஸ்தான் 'டி-20' தொடரில், ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளராக களமிறங்க காத்திருக்கிறார்.

அவர் கூறுகையில்,'' எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. பயிற்சியாளராக அணிக்கு தேவையான பங்களிப்பை தருவேன்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us