தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/தமிழகம் அணி அபாரம்

தமிழகம் அணி அபாரம்

தமிழகம் அணி அபாரம்


ADDED : ஜன 24, 2026 10:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 10:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: தமிழகம், ஆந்திரா அணிகள் மோதும் சி.கே.நாயுடு கோப்பை (23 வயது) கிரிக்கெட் தொடர், நத்தம் என்.பி.ஆர்., மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆந்திரா 221 ரன் எடுத்தது. தமிழக அணி, முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 56/1 ரன் எடுத்து, 165 ரன் பின்தங்கி இருந்தது.

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. அமித் சாத்விக் (75), கேப்டன் பூபதி (67) கைகொடுக்க, தமிழக அணி முதல் இன்னிங்சில் 288 ரன் எடுத்து 67 ரன் முன்னிலை பெற்றது. பின் களமிறங்கிய ஆந்திர அணி, 2வது நாள் முடிவில் 2வது இன்னிங்சில் 82/2 ரன் எடுத்து, 15 ரன் முன்னிலை பெற்றது. கேப்டன் ஹேமந்த் 55 ரன் எடுத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us