sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

தோனிக்கு கேப்டன் கவுரவம்

/

தோனிக்கு கேப்டன் கவுரவம்

தோனிக்கு கேப்டன் கவுரவம்

தோனிக்கு கேப்டன் கவுரவம்


ADDED : மார் 11, 2025 11:27 PM

Google News

ADDED : மார் 11, 2025 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கவாஸ்கர் தேர்வு செய்த கனவு இந்திய அணிக்கு கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார்.

ஐ.சி.சி., உலக கோப்பை தொடரில் கபில் தேவ் தலைமையில், 1983ல் முதன் முதலில் இந்தியா கோப்பை வென்றது. அடுத்து தோனி தலைமையில் இந்திய அணி 2007ல் 'டி-20', 2011ல் ஒருநாள் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி கைப்பற்றியது. ரோகித் தலைமையில் 2024ல் 'டி-20' உலக கோப்பை, தற்போது சாம்பியன்ஸ் டிராபி வசப்படுத்தியது இந்தியா. இந்த அணிகளில் விளையாடிய வீரர்களை கொண்டு, இந்தியாவின் 'சிறந்த கனவு லெவன்' அணியை, கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் தேர்வு செய்தார். தோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.

அணி விபரம் (பேட்டிங் வரிசைப்படி):

ரோகித் சர்மா, சச்சின், கோலி, மொஹிந்தர் அமர்நாத், யுவராஜ் சிங், தோனி (விக்கெட் கீப்பர், கேப்டன்), கபில் தேவ், ஜடேஜா, ஹர்பஜன் சிங், முகமது ஷமி, ஜாகிர் கான்.






      Dinamalar
      Follow us