sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

ரிங்கு சிங் தந்தை காலமானார்

/

ரிங்கு சிங் தந்தை காலமானார்

ரிங்கு சிங் தந்தை காலமானார்

ரிங்கு சிங் தந்தை காலமானார்


ADDED : பிப் 27, 2026 11:32 PM

Google News

ADDED : பிப் 27, 2026 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அலிகார்: இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் 28. இவரது தந்தை கான்சந்த் சிங். கல்லீரல் கேன்சரால் அவதிப்பட்டு வந்தார். கிரேட்டர் நொய்டாவில் (உ.பி.,) உள்ள யதார்த் மருத்துவமனையில் சிகிச்சை தரப்பட்டது. இவரைக் காண சென்னையில் இருந்து சென்ற ரிங்கு சிங், ஜிம்பாப்வே போட்டிக்கு முன் இந்திய அணியுடன் இணைந்தார்.

தீவிர சிகிச்சையில் இருந்த கான்சந்த் சிங், நேற்று காலை காலமானார். இதையடுத்து ரிங்கு சிங், நேற்று அலிகார் சென்று, தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார். தேசத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நாளை நடக்க உள்ள வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான 'சூப்பர்-8' போட்டியில் பங்கேற்க, கோல்கட்டா செல்ல திட்டமிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us