தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்திய அணி அறிவிப்பு எப்போது * உலக கோப்பை 'டி-20' தொடருக்கு...

இந்திய அணி அறிவிப்பு எப்போது * உலக கோப்பை 'டி-20' தொடருக்கு...

இந்திய அணி அறிவிப்பு எப்போது * உலக கோப்பை 'டி-20' தொடருக்கு...


UPDATED : நவ 21, 2025 10:45 PM

ADDED : நவ 21, 2025 03:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2025 10:45 PM ADDED : நவ 21, 2025 03:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கவுகாத்தி: இந்தியாவில் 'டி-20' உலக கோப்பை தொடர் 2026, பிப்ரவரி 7ல் துவங்குகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கு முன் இந்திய அணி, தென் ஆப்ரிக்கா (டிச. 9, 11, 14, 17, 19), நியூசிலாந்து (2026, ஜன. 21, 23, 25, 28) அணிக்கு எதிராக மொத்தம் 10 'டி-20' போட்டியில் பங்கேற்க உள்ளது.

இதன் பின் அடுத்த ஒருவாரத்தில் உலக கோப்பை தொடர் துவங்க உள்ளது. இதனால், நியூசிலாந்து, உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்காது.

இதுகுறித்து வெளியான செய்தி:

'உலக' தொடருக்கு முன் இந்தியா, 10 போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளது. இதன் பின் கால அவகாசம் குறைவாக உள்ளது. தவிர அணியின் நிலைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். இதனால் வீரர்களுக்கு காயம் ஏற்படாத பட்சத்தில், நியூசிலாந்து, உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பெரியளவு மாற்றம் இருக்காது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us