sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

சென்னையில் இந்தியா-ஆப்கன் மோதல்

/

சென்னையில் இந்தியா-ஆப்கன் மோதல்

சென்னையில் இந்தியா-ஆப்கன் மோதல்

சென்னையில் இந்தியா-ஆப்கன் மோதல்


ADDED : மார் 02, 2026 11:06 PM

Google News

ADDED : மார் 02, 2026 11:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியா-ஆப்கன் மோதல்ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதம் இந்தியா வருகிறது. இங்கு ஜூன் 6-10ல் புதிய சண்டிகரில் நடக்கவுள்ள ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இது இடம் பெறாது.

அடுத்து 2027ல் நடக்க உள்ள உலக கோப்பை தொடருக்கு (50 ஓவர், தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா) தயாராகும் வகையில், ஆப்கானிஸ்தான் அணி, இந்திய மண்ணில், 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

மூன்றாவது, கடைசி ஒருநாள் போட்டி, சென்னையில் ஜூன் 20ல் நடக்கும்.






      Dinamalar
      Follow us