தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/சஹாஜா ஜோடி இரண்டாவது இடம்

சஹாஜா ஜோடி இரண்டாவது இடம்

சஹாஜா ஜோடி இரண்டாவது இடம்


UPDATED : ஜூலை 22, 2024 04:12 PM

ADDED : ஜூலை 20, 2024 11:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 22, 2024 04:12 PM ADDED : ஜூலை 20, 2024 11:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈவன்ஸ்வில்லே: அமெரிக்க டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சஹாஜா ஜோடி இரண்டாவது இடம் பிடித்தது.

அமெரிக்காவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சஹாஜா, ஜப்பானின் ஹிரோகா ஜோடி, இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற ஸ்பெயினின் அலிசா லினானா, அர்ஜென்டினாவின் மெலானே ஜோடியை சந்தித்தது.

முதல் செட்டை சஹாஜா ஜோடி 2-6 என கோட்டை விட்டது. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் ஏமாற்றிய இந்த ஜோடி 0-6 என நழுவவிட்டது. முடிவில் சஹாஜா ஜோடி 2-6, 0-6 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பிடித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us