தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/மகிழ்ச்சியில் பதிரானா

மகிழ்ச்சியில் பதிரானா

மகிழ்ச்சியில் பதிரானா


ADDED : டிச 17, 2025 10:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2025 10:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொழும்பு: இந்தியாவில், பிரிமியர் லீக் 'டி-20', 19வது சீசன் 2026ல் நடக்கவுள்ளது. இதற்கான வீரர்களை தேர்வு செய்ய அபுதாபியில் 'மினி' ஏலம் நடந்தது. ஆஸ்திரேலியாவின் கேமரான் கிரீனை 26, ரூ. 25.20 கோடி கொடுத்து கோல்கட்டா அணி வாங்கியது.

சென்னை அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் பதிரானாவை ரூ. 18 கோடிக்கு கோல்கட்டா வாங்கியது. இதுகுறித்து பதிரானா வெளியிட்ட செய்தியில்,' கடந்த 2022 முதல் 2025 வரை சென்னை அணி, என்னை சிறந்த வீரராக, மனிதராக மாற்றியது. தன்னம்பிக்கை கொடுத்தது. இதற்காக தோனிக்கும், அணி நிர்வாகத்துக்கும் என்றும் நன்றியுடன் இருப்பேன். சென்னை, எப்போதும் என் இதயத்தில் சிறப்பு இடம் பிடிக்கும்,' என தெரிவித்துள்ளார்.

* தவிர முதல் சுற்றில் வாங்கப்படாத இங்லிஸ், கடைசி நேரத்தில் ரூ. 8.60 கோடிக்கு லக்னோ அணிக்கு சென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us