sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இஷான் கிஷான் கேப்டன்

இஷான் கிஷான் கேப்டன்

இஷான் கிஷான் கேப்டன்


ADDED : மார் 18, 2026 10:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 10:22 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐதராபாத்: பிரிமியர் தொடருக்கான ஐதராபாத் அணியின் தற்காலிக கேப்டனாக இஷான் கிஷான் நியமனம்.

இந்தியாவில், பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கான 19வது சீசன் (மார்ச் 28 - மே 31) நடக்கவுள்ளது. மார்ச் 28 ல் பெங்களூருவில் நடக்கும் முதல் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' பெங்களூரு அணி, ஐதராபாத்தை எதிர்கொள்கிறது.

இதற்கான ஐதராபாத் அணிக்கு கேப்டனாக, ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் உள்ளார். ஆனால் இவர், கீழ் முதுகுப்பகுதி காயத்தால் பிரிமியர் தொடரின் துவக்கத்தில் ஒரு சில போட்டிகளில் பங்கேற்கமாட்டார். இவருக்கு பதிலாக, இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷான் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்திய 'டி-20' உலக கோப்பையில் 'பேட்டிங்கில்' அசத்திய இஷான், 9 போட்டியில், 3 அரைசதம் உட்பட 317 ரன் குவித்தார். கடந்த ஆண்டு இஷான் கிஷான் தலைமையிலான ஜார்க்கண்ட் அணி, சையது முஷ்தாக் அலி டிராபியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இத்தொடரில் விளையாடிய 10 போட்டியில், 517 ரன் ('ஸ்டிரைக் ரேட்' 197) குவித்தார் இஷான்.

துணை கேப்டனாக, இந்திய துவக்க வீரர் அபிஷேக் சர்மா அறிவிக்கப்பட்டார்.

ஐதராபாத் அணி,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us