/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ராஜஸ்தான் கேப்டனுக்கு அபராதம்
/
ராஜஸ்தான் கேப்டனுக்கு அபராதம்
ADDED : மார் 31, 2025 09:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கவுகாத்தி: தாமதமாக பந்துவீசியதால் ராஜஸ்தான் அணி கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அசாமின் கவுகாத்தியில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி (182/9), 6 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை (176/6) வீழ்த்தியது. இப்போட்டியில் ராஜஸ்தான் அணி, குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறியது. இதனையடுத்து ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக்கிற்கு போட்டி சம்பளத்தில் இருந்து ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.