தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/சுப்மன் கில்லுக்கு அபராதம்

சுப்மன் கில்லுக்கு அபராதம்

சுப்மன் கில்லுக்கு அபராதம்


ADDED : ஏப் 20, 2025 11:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2025 11:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆமதாபாத்: தாமதமாக பந்துவீசியதால் குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில்லுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி (204/3), 7 விக்கெட் வித்தியாசத்தில் அக்சர் படேல் வழிநடத்தும் டில்லி அணியை (203/8) வீழ்த்தியது. இப்போட்டியில் குஜராத் அணி பவுலர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறினர். பிரிமியர் லீக் 2.22 விதிமுறைப்படி போட்டியில் தாமதமாக பந்துவீசுவது குற்றம். இது முதன்முறை என்பதால் குஜராத் கேப்டன் சுப்மன் கில்லுக்கு மட்டும் போட்டி சம்பளத்தில் இருந்து ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us