sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

சூர்யகுமார் 'நம்பர்-1': ஐ.சி.சி., 'டி-20' தரவரிசையில்

/

சூர்யகுமார் 'நம்பர்-1': ஐ.சி.சி., 'டி-20' தரவரிசையில்

சூர்யகுமார் 'நம்பர்-1': ஐ.சி.சி., 'டி-20' தரவரிசையில்

சூர்யகுமார் 'நம்பர்-1': ஐ.சி.சி., 'டி-20' தரவரிசையில்


ADDED : மார் 20, 2024 10:43 PM

Google News

ADDED : மார் 20, 2024 10:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறார்.

சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 861 புள்ளிகளுடன் 'நம்பர்-1' இடத்தில் தொடர்கிறார். மற்றொரு இந்திய வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (714 புள்ளி) 6வது இடத்தில் நீடிக்கிறார்.

பவுலர் தரவரிசையில் இந்தியாவின் அக்சர் படேல் (4வது இடம், 660 புள்ளி), ரவி பிஷ்னோய் (5வது இடம், 659 புள்ளி) 'டாப்-10' வரிசையில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் 'சுழல்' வீரர் ரஷித் கான் 13வது இடத்தில் இருந்து 9வது இடத்தை (தலா 645 புள்ளி) நியூசிலாந்தின் சான்ட்னருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். சமீபத்தில் முடிந்த அயர்லாந்துக்கு எதிரான தொடரில் 8 விக்கெட் சாய்த்திருந்தார்.






      Dinamalar
      Follow us