தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/டென்னிஸ்: மாயா சாம்பியன்

டென்னிஸ்: மாயா சாம்பியன்

டென்னிஸ்: மாயா சாம்பியன்


UPDATED : ஜூன் 21, 2025 10:42 PM

ADDED : ஜூன் 20, 2025 11:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2025 10:42 PM ADDED : ஜூன் 20, 2025 11:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிளாடுபெக்: பெண்களுக்கான ஜூனியர் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரில் இந்தியாவின் மாயா, கோப்பை வென்றார்.

ஜெர்மனியில் பெண்களுக்கான ஜூனியர் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மாயா ரேவதி, சுவிட்சர்லாந்தின் நோயலியாவை சந்தித்தார். இதில் மாயா 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, கோப்பை வென்றார்.

இரட்டையர் பிரிவு பைனலில் மாயா, ஆஸ்திரேலியாவின் நிஷிகவா ஜோடி, ஸ்பெயினின் கேபிரியலா, தென் கொரியாவின் ஹா யூன் சன் ஜோடியை சந்தித்தது. இதில் மாயா ஜோடி 6-7, 3-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us