sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

சென்னையில் டெஸ்ட் போட்டி: இந்தியா-தென் ஆப்ரிக்கா மோதல்

/

சென்னையில் டெஸ்ட் போட்டி: இந்தியா-தென் ஆப்ரிக்கா மோதல்

சென்னையில் டெஸ்ட் போட்டி: இந்தியா-தென் ஆப்ரிக்கா மோதல்

சென்னையில் டெஸ்ட் போட்டி: இந்தியா-தென் ஆப்ரிக்கா மோதல்


ADDED : மே 03, 2024 10:53 PM

Google News

ADDED : மே 03, 2024 10:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: இந்தியா, தென் ஆப்ரிக்கா பெண்கள் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வரும் ஜூன் 28ல் சென்னையில் துவங்குகிறது.

இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க பெண்கள் அணி, ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள், 'டி-20' போட்டிகள் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடக்கவுள்ளன. முதல் ஒருநாள் போட்டி ஜூன் 16ல் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் ஜூன் 19, 23ல் நடக்கும்.

அதன்பின் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஜூன் 28-ஜூலை 2ல் நடக்கும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மோதுகின்றன. இப்போட்டி கடந்த 7 மாதத்தில் இந்திய பெண்கள் அணி பங்கேற்கும் 3வது டெஸ்ட் போட்டியாகும். கடந்த டிசம்பரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுடன் விளையாடியது. மீண்டும் பெங்களூரு திரும்பும் இவ்விரு அணிகள் ஜூலை 5, 7, 9ல் 'டி-20' போட்டியில் பங்கேற்கின்றன.






      Dinamalar
      Follow us