sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

கவுன்டி அணியில் திலக் வர்மா

/

கவுன்டி அணியில் திலக் வர்மா

கவுன்டி அணியில் திலக் வர்மா

கவுன்டி அணியில் திலக் வர்மா


ADDED : ஜூன் 12, 2025 10:23 PM

Google News

ADDED : ஜூன் 12, 2025 10:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: கவுன்டி போட்டியில் இந்தியாவின் திலக் வர்மா பங்கேற்க உள்ளார்.

இங்கிலாந்தில், கவுன்டி சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் ஹாம்ப்ஷயர் அணிக்காக இந்தியாவின் திலக் வர்மா 22, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 4 ஒருநாள் (68 ரன்), 25 சர்வதேச 'டி-20' (749 ரன்), 18 முதல் தர போட்டியில் (1204 ரன், 5 சதம்) விளையாடி உள்ளார். ஹாம்ப்ஷயர் அணிக்காக நான்கு போட்டியில் பங்கேற்க உள்ளார். வரும் ஜூன் 22ல் எசக்ஸ் அணிக்கு எதிராக முதன்முறையாக களமிறங்குகிறார்.






      Dinamalar
      Follow us