sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

வில்வித்தை: தீபிகா குமாரி தோல்வி

/

வில்வித்தை: தீபிகா குமாரி தோல்வி

வில்வித்தை: தீபிகா குமாரி தோல்வி

வில்வித்தை: தீபிகா குமாரி தோல்வி


ADDED : ஜூன் 16, 2024 11:30 PM

Google News

ADDED : ஜூன் 16, 2024 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்டல்யா: வில்வித்தை ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி தோல்வியடைந்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், ஒலிம்பிக் போட்டி (ஜூலை 26 - ஆக. 11) நடக்கவுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள வில்வித்தை போட்டிக்கான உலக தகுதிச் சுற்று துருக்கியில் நடக்கிறது. பெண்கள் தனிநபர் 'ரீகர்வ்' பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி, அஜர்பெய்ஜானின் ராமசனோவா மோதினர். இதில் ஏமாற்றிய தீபிகா 4-6 (28-26, 27-25, 23-26, 24-25, 27-29) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

முதலிரண்டு சுற்றில் இஸ்ரேலின் ஷெல்லி ஹில்டன், மைக்கேலா மோஷேவை வீழ்த்திய இந்தியாவின் அன்கிதா பகத், 'ரவுண்டு-16' போட்டியில் 6-0 (26-23, 28-22, 28-23) என பிலிப்பைன்சின் கேப்ரியல் மோனிகாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு இந்திய வீராங்கனை பஜன் கவுர், 'ரவுண்டு-32' போட்டியில் 6-2 (29-27, 28-26, 26-29, 27-24) என மங்கோலியாவின் பிஷிண்டீயை வீழ்த்தினார்.






      Dinamalar
      Follow us