sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

வில்வித்தை: இந்தியா அசத்தல்

/

வில்வித்தை: இந்தியா அசத்தல்

வில்வித்தை: இந்தியா அசத்தல்

வில்வித்தை: இந்தியா அசத்தல்


ADDED : மே 07, 2025 11:06 PM

Google News

ADDED : மே 07, 2025 11:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷாங்காய்: உலக கோப்பை வில்வித்தை பைனலுக்கு இந்திய ஆண், பெண்கள் அணிகள் முன்னேறின.

சீனாவின் ஷாங்காய் நகரில் உலக கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 நடக்கிறது. காம்பவுண்டு ஆண்கள் பிரிவில் அபிஷேக் வர்மா, ரிஷாப் யாதவ், ஓஜாஸ் பிரவின் இடம் பெற்ற இந்திய அணி நேரடியாக காலிறுதியில் பங்கேற்றது. இதில் பிரிட்டனை 239-232 என வீழ்த்தியது. அடுத்து நடந்த அரையிறுதியில் டென்மார்க்கை எதிர்கொண்டது.

முதல் இரு சுற்று முடிவில் 115-118 என பின்தங்கிய இந்தியா, கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட 232-231 என 'திரில்' வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது.

பெண்கள் அபாரம்

பெண்கள் பிரிவில் இந்தியாவின் மதுரா, ஜோதி, சிகிதா இடம் பெற்ற இந்திய அணி, காலிறுதியில் கஜகஸ்தானை 232-229 என வீழ்த்தியது.

அடுத்து நடந்த அரையிறுதியில் இந்தியா, பிரிட்டன் மோதின. இதன் முதல் இரு சுற்று முடிவில் இந்திய அணி 115-118 என பின்தங்கியது. மூன்றாவது சுற்றில் எழுச்சி பெற, 174-174 என சமன் ஆனது. கடைசி சுற்றில் முந்திய (58-56) இந்திய அணி, முடிவில் 232-230 என வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.






      Dinamalar
      Follow us