தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஆசிய விளையாட்டு இந்தியா ரிசல்ட்

ஆசிய விளையாட்டு இந்தியா ரிசல்ட்

ஆசிய விளையாட்டு இந்தியா ரிசல்ட்


UPDATED : அக் 03, 2026 03:42 PM

ADDED : அக் 03, 2026 07:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 03:42 PM ADDED : அக் 03, 2026 07:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நீருவுக்கு ‘கொடி’ கவுரவம்

ஆசிய விளையாட்டு நிறைவு விழா நாளை நடக்கவுள்ளது. இதில் இந்திய மூவர்ணக்கொடியை, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நீரு தண்டா ஏந்தி வர உள்ளார். இவர், இம்முறை 2 தங்கம், ஒரு வெள்ளி என, மூன்று பதக்கம் கைப்பற்றினார். இவருடன், கொடியை ஏந்தி வரவுள்ள இந்திய வீரர் இன்று அறிவிக்கப்பட உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us