தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஆசிய விளையாட்டு பதக்கம்–இந்தியா

ஆசிய விளையாட்டு பதக்கம்–இந்தியா

ஆசிய விளையாட்டு பதக்கம்–இந்தியா


UPDATED : அக் 05, 2026 10:35 AM

ADDED : அக் 04, 2026 08:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 10:35 AM ADDED : அக் 04, 2026 08:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

85 பதக்கம் யார்...யார்

ஆசிய விளையாட்டில் இம்முறை இந்தியாவுக்கு 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என, 85 பதக்கம் கிடைத்தன.

இதன் விபரம்.

தங்கம்



வீரர்/வீராங்கனை/அணி விளையாட்டு

நீரு தண்டா துப்பாக்கி சுடுதல்

லவ்லினா குத்துச்சண்டை

பர்வீன் குத்துச்சண்டை

அன்குஷ் குத்துச்சண்டை

சுஜீத் மல்யுத்தம்

அமன் மல்யுத்தம்

கும்கும் வில்வித்தை

பிரனவி உர்ஸ் கோல்ப்

கமல்ஜீத்–சுருச்சி துப்பாக்கி சுடுதல்

நீரு–செனாய் துப்பாக்கி சுடுதல்

சிகிதா–சாஹில் வில்வித்தை

பெண்கள் அணி ஹாக்கி

ஆண்கள் அணி ஹாக்கி

பெண்கள் கிரிக்கெட்

ஆண்கள் கிரிக்கெட்

பெண்கள் கபடி

ஆண்கள் கபடி

பெண்கள் 4X400 மீ., ‘ரிலே’

பெண்கள் வில்வித்தை

ஆண்கள் வில்வித்தை

பெண்கள் வில்வித்தை

வெள்ளி



இளவேனில் துப்பாக்கி சுடுதல்

ஹிமான்ஷு துப்பாக்கி சுடுதல்

ஈஷா சிங் துப்பாக்கி சுடுதல்

மீராபாய் பளுதுாக்குதல்

ரோஷிபினா உஷு

குல்வீர் சிங் 10,000 மீ., ஓட்டம்

குல்வீர் சிங் 5000 மீ., ஓட்டம்

முரளி ஸ்ரீசங்கர் நீளம் தாண்டுதல்

யாஷ்வீர் சிங் ஈட்டி எறிதல்

சவான் பர்வால் மாரத்தான்

தஜிந்தர்பால் குண்டு எறிதல்

ஆன்சி நீளம் தாண்டுதல்

சர்வேஷ் உயரம் தாண்டுதல்

அபே சிங் ஸ்குவாஷ்

அனாஹத் சிங் ஸ்குவாஷ்

நிதேஷ் மல்யுத்தம்

மானு–பிரின்ஸ் பாய்மரப்படகு

பெண்கள் அணி துப்பாக்கி சுடுதல்

ஆண்கள் அணி துப்பாக்கி சுடுதல்

ஆண்கள் துப்பாக்கி சுடுதல்

பெண்கள் துப்பாக்கி சுடுதல்

பெண்கள் துப்பாக்கி சுடுதல்

பெண்கள் கோல்ப்

பெண்கள் வில்வித்தை

ஆண்கள் வில்வித்தை

கலப்பு அணி வில்வித்தை

கலப்பு அணி 4X400 மீ., ‘ரிலே’

வெண்கலம்



சீமா 10,000 மீ., ஓட்டம்

மன்பிரீத் கவுர் குண்டு எறிதல்

பரனிகா போல் வால்ட்

பிராச்சி 400 மீ., ஓட்டம்

ஹரிதா 200 மீ., ஓட்டம்

தேஜஸ்வின் டெகத்லான்

பருல் சவுத்ரி 3000 மீ., ‘ஸ்டீபிள்சேஸ்’

பருல் சவுத்ரி 5000 மீ., ஓட்டம்

வித்யா 400 மீ., தடைதாண்டும் ஓட்டம்

ரோகித் யாதவ் ஈட்டி எறிதல்

குல்வீர் சிங் 5000 மீ., ஓட்டம்

பூஜா சிங் உயரம் தாண்டுதல்

நரேந்தர் குத்துச்சண்டை

பிரியா குத்துச்சண்டை

கபில் குத்துச்சண்டை

மணி ரத்னம் வில்வித்தை

நீரஜ் சவுகான் வில்வித்தை

ருத்ராங்க் ஷ் துப்பாக்கி சுடுதல்

சுனில் குமார் மல்யுத்தம்

தீபக் மல்யுத்தம்

நேத்ரா பாய்மரப்படகு

பிங்கி குராஷ்

சுசிகா தற்காப்பு கலை

ஜெய் மீனா சாப்ட் டென்னிஸ்

அனன்த்ஜீத்–பரினாஸ் துப்பாக்கி சுடுதல்

தியா–மானுஷ் டேபிள் டென்னிஸ்

வேலவன்–ஜோஷ்னா ஸ்குவாஷ்

சத்னம்–சல்மான் படகு வலித்தல்

ஹர்ஷிதா–ஷிதால் பாய்மரப்படகு

பெண்கள் அணி துப்பாக்கி சுடுதல் (ஸ்கீட்)

ஆண்கள் அணி துப்பாக்கி சுடுதல் (ஸ்கீட்)

ஆண்கள் செபக்தக்ரா

ஆண்கள் பாட்மின்டன்

பெண்கள் ஸ்குவாஷ்

ஆண்கள் ஸ்குவாஷ்

ஆண்கள் 4X400 மீ., ‘ரிலே’

கலப்பு அணி 4X100 மீ., ‘ரிலே’

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us